தொகுதிப் பங்கீடு: அதிமுக-சிபிஎம் ஆலோசனை
சென்னை: தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு இன்று பேச்சு நடத்தியது.
அதிமுக கூட்டணியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் குழுக்களை நியமித்துள்ளன. இந்தக் குழுக்களின் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நடந்தது.
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பி்ல் ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், தம்பித்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் சார்பில் அதன் மாநில செயலாளர் வரதராஜன், டி.கே.ரங்கராஜன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை தொடரும்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications