பங்குச் சந்தை: தொடரும் நஷ்டம்
மும்பை: இரண்டாவது வாரமாக தொடர் சரிவைச் சந்தித்துள்ளது இந்தியப் பங்குச் சந்தை. இன்று சென்செக்ஸ் 153 புள்ளிகள் குறைந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தயது.
சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான கட்டத்துக்குச் சென்றுவிட்டதால் அதன் விளைவு இன்று உலகமெங்கும் உள்ள சந்தைகளில் வெகுவாக எதிரொலித்தது. சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 165 புள்ளிகள் குறைந்திருந்தது. நிப்டியிலும் 47 புள்ளிகள் சரிந்தது.
வர்த்தக நேரத்தின் ஆரம்பத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் இதை விட இன்னும் மோசமாகக் குறைந்திருந்தது. அனைத்துத் துறை பங்குகளிலும் வாஙஅகுவதை விட விற்பதில்தான் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகமாக இருந்தது.
ரியல் எஸ்டேட் மற்றும் வங்கித் துறை பங்குகள் மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தன.
ஸ்டேட் வங்கி, டிஎல்எப், பிபிசிஎல் போன்ற நிறுவனப் பங்குகள் பெரும் சரிவுக்குள்ளாகின.
எச்டிஎப்சி, கெய்ல், கெய்ர்ன் இந்தியா பங்குகள் ஓரளவு தப்பித்துக் கொண்டன.
உலகம் முழுக்க, குறிப்பாக ஆசியாவின் அனைத்து பங்குச் சந்தைகளிலும் இதே போக்குதான் இன்று நிலவியது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ்: 8160.40 (-165.42), நிப்டி: 2573.15(-47) என நிலைபெற்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications