26-22: பாஜக-சிவசேனை தொகுதிப் பங்கீடு
டெல்லி: ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாஜக-சிவசேனை இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இருந்து வந்தாலும் கடந்த சில ஆண்டுகளுகாகவே இரு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
பிரதமர் வேட்பாளராக அத்வானியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், மராட்டியரான சரத்பவார் தான் பிரதமராக வேண்டும் என்றும் சமீப காலமாக குண்டு போட்டு வருகிறார் சிவசேனை தலைவர் பாஸ். தாக்கரே. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் அதிகமானது.
இதையடுத்து ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கின. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
வரும் தேர்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகிதிகளில 26ல் பாஜகவும் 22ல் சிவசேனையும் போட்டியிடுவது என்று முடிவாகியுள்ளது.
ஆனால், தேர்தலுக்குப் பின் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசியவாதக் கட்சியின் தலைவர் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் பாஜக கூட்டணியைவிட்டு சிவசேனை வெளியேறி பவாரை ஆதரிக்கலாம்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications