விதிமீறல்-புதுவை உள்ளாட்சி இயக்குனருக்கு நோட்டீஸ்!
புதுச்சேரி : தேர்தல் விதிமுறை மீறியது தொடர்பாக விளக்கம் தருமாறு, புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குனர் மற்றும் பாப்ஸ்கோ மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு தேர்தல் அதிகாரி ராகேஷ் சந்திரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து புதிய திட்டங்கள் துவங்குவது போன்றவைக்கு தடை விதிக்கப்ப்டடுள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் 3 மற்றும் 4ம் தேதிகளில் புதுச்சேரி உள்ளாட்சி துறை வழங்கப்பட்ட நிதி மூலம் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சில தொகுதிகளில் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் பாப்ஸ்கோ மூலம் இலவச கேஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இது குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜேஷ் சந்திராவிற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது.
இப் புகார்களின் அடிப்படையில் உள்ளாட்சித் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியம், பாப்ஸ்கோ மேலாண் இயக்குநர் வசந்தகுமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு ராகேஷ் சந்திரா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications