சோனியா குறித்து அவதூறாகப் பேசியதாக காமெடி நடிகர் மீது வழக்கு
சேலம்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் பெஞ்சமின் மீது சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆட்டோகிராப், திருப்பாச்சி, ஐயா உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளவர் பெஞ்சமின். சேலத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 4ம் தேதி சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு உண்ணாவிரதப் போராட்டத்தில் இவர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக மேச்சேரி காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதேபோல உண்ணாவிரத போராட்டத்தில், சிவக்குமார் உள்பட 5 பேர் ரகளையில் ஈடுபட்டு நாற்காலியை உடைத்ததாக, தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த வக்கீல் செந்தில் குமார் மேச்சேரி போலீசில் புகார் செய்தார்.
இரு புகார்களின் பேரிலும் பெஞ்சமின் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications