புலிகள் மருத்துவமனை-ராணுவம் கைப்பற்றியது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையை பிடித்து விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நடந்து வந்த கடும் சண்டையின் இறுதியில் அந்த மருத்துவமனையைப் படையினர் பிடித்துள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியுள்ளார்.
இந்த மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் சிலர் உயிரிழந்ததாகவும் நாணயக்காரா கூறியுள்ளார்.
ஆனால், இந்த மருத்துவமனை மீது ராணுவம் கடும் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications