தென்காசி தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்
நெல்லை: தென்காசி தொகுதி தேர்தல் அலுவலகராக இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நான்கு வழிச்சாலை நில ஆர்ஜித சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை பொது தொகுதியாகவும், தென்காசி தனித் தொகுதியாகவும் உள்ளது.
நெல்லை தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளும், தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளும் அடங்கும்.
நெல்லை தொகுதியின் தேர்தல் அலுவலராக கலெக்டரும், தென்காசி தொகுதியின் தேர்தல் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலரும் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி நெல்லை தொகுதி தேர்தல் பணிகளை கலெக்டர் பழனியாண்டியும், தென்காசி தொகுதி தேர்தல் பணிகளை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசனும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தென்காசி தொகுதியின் தேர்தல் அலுவலர் சீனிவாசன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நான்கு வழிச்சாலை நில ஆர்ஜித சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தென்காசி தொகுதியின் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications