திமுக சார்பில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிப்பதற்கு நாளையே (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள்.
இந்த விண்ணப்பங்களை வினியோகிக்கும் பணி கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தின் விலை ரூ. 1,000. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 10,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
திமுக சார்பில் போட்டியிட சீட் கோரி ஆயிரக்கணக்கானோர் இந்த விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். மதுரை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களின் தொகுதிகளில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி போட்டியிட வேண்டும் என்று கோரி பலர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
அதே போல சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடக் கோரியும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் நாளை வரை பெறப்படும்.
வரும் 25ம் தேதி விண்ணப்பம் செய்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் இந்த நேர்காணலை நடத்தவுள்ளனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications