திமுக தேர்தல் பிரச்சாரத்தில் கிராமிய கலைஞர்கள்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கிராமிய கலைஞர்களை திமுக பயன்படுத்த உள்ளதாக அக் கட்சியின் ராஜ்யசபா எம்பி கனிமொழி கூறினார்.
பிரச்சார திட்டத்தில் திமுக அரசின் சாதனைகளான இலவச கலர் டிவி, ஒரு ரூபாயுக்கு அரிசி போன்ற சாதனைகள் முன்வைக்கப்பட இருக்கின்றன.
இத்திட்டங்களை கிராமப்புற மக்கள் மத்தியில் விரைவில் கொண்டு செல்ல திமுக அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது. அது கிராமிய கலைஞர்களை பயன்படுத்தி நாட்டுப்புற பாடல்கள் மூலம் திமுகவின் சாதனைகளை விளக்கும் வகையில் அமையும் என தெரிகிறது.
இது நாடாளுமன்ற தேர்தலில் கிராம மக்களின் ஓட்டுவங்கிகளை தங்கள் பக்கம் திருப்ப கைகொடுக்கும் என அவர்கள் கருதுகிறார்கள். பிரச்சாரத்தில் சேது சமுத்திர திட்டம், இட ஒதுக்கீடு, தமிழை ஆட்சி மொழியாக்கியது போன்ற சாதனைகளும் இடம்பெறுகின்றன்.
கிராமிய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துவது திமுகவுக்கு புதிது ஒன்றும் அல்ல. ஏற்கனவே திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி பல முறை நாட்டுப்புற கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இது குறித்து கனிமொழி கூறுகையில், தேர்தல் பிரசாரத்தில் கிராமிய கலைஞர்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம். விரைவில் இதுபற்றி அறிவிப்போம் என்றார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications