அண்ணாமலை பல்கலையில் முறைகேடு-மூட்டா புகார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் யுசிஜி விதிகளுக்கு முரணாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது என மூட்டா குற்றம் சாட்டியுள்ளது.
மூட்டா பொதுச் செயலாளர் பேராசிரியர் விவேகானந்தன் கூறுகையில்,
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் யுசிஜி விதிகளுக்கு முரணாக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் நடைபெற்றுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களது ஓய்வூதிய நிதியிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது
இந்த பிரச்சினையில் தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் உடனடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறான போக்கை எதிர்த்து போராடி வரும் சிதம்பரம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மூட்டா ஆதரவு அளிக்கிறது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications