ஹிந்துகுஷ் மலையில் ஒசாமா பின்லேடன் பதுங்கல்?

உலகின் அதிபயங்கர தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க அரசு கடந்த பல ஆண்டுகளாக தேடிவருகிறது. உலக வர்த்தக மைய பயங்கர சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இவரை எப்படியும் கைது செய்துவிட வேண்டும் என அமெரிக்கா, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் சல்லடை போட்டு தேடி வருகிறது.
ஆனால் பின்லேடனின் நிழலைக் கூட அமெரிக்காவில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அவர் ஹிந்துகுஷ் மலைபகுதியில் உள்ள சித்ரல் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது குறித்து நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில்,
நியூயார்க் உலக வர்த்தக மையத்தை தகர்த்து 3 ஆயிரம் பேர் பலியாக முக்கிய காரணமான பின்லேடன் சித்ரல் பள்ளத்தாக்கில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பகுதியில் அன்னியர்கள் நுழைய முடியாதபடி கடும் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியில் அமெரிக்க உளவு விமானங்கள் அடிக்கடி பறந்து வருகின்றன.
லேடன் இங்குதான் பதுங்கியிருப்பதாக ஆறு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பின்லேடனின் பேட்டி அடங்கிய டேப் மற்றும் பேட்டி கொடுத்த இடம் ஆகியவையும் இதை உறுதி செய்துள்ளன.
அதேநேரத்தில் இந்த பள்ளத்தாக்கு பகுதியில் அல் கொய்தா ஆதிக்கம் அதிகரித்திருப்பது பின்லேடன் அப்பகுதியில் தான் இருக்க வேண்டும் என்பதை மேலும் ஊர்ஜிதப்படுத்துகிறது.
அதேசமயம், அருகில் இருக்கும் கலாம் நகரில் பின் லேடன் பதுங்கியிருக்கலாம் என இரு அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications