நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க யாகம் நடத்திய ரோஜா

தெலுங்கு தேச மகளிர் அணித் தலைவியாக உள்ள ரோஜா, சந்திரகிரி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதி முழுக்க சூறாவளி பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டி கொட்டாலா என்ற கிராமத்தில் யாகம் ஒன்றை நடத்தினார் ரோஜா.
இதுகுறித்து ரோஜா கூறுகையில், சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வர் பதவியில் அமர வேண்டும். இதற்காகத்தான் இந்த யாகம். இந்த யாகத்தால் எனக்கு புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல்தான். விலைவாசியும் கடுமையாக உள்ளது. விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சி வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது என்றார் ரோஜா.
சமீபத்தில் கிராமம் ஒன்றில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி அசத்தினார் ரோஜா. இதனால் தேர்தல் ஆணையம் இவருக்கு நோட்டீஸ் விட்டது நினைவிருக்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications