பிட் அடித்து சிக்கிய மாணவன் தற்கொலை மாடியிலிருந்து குதித்து தற்கொலை
மும்பை: பிட் அடித்து பிடிபட்டதால் அடுத்த பரீட்சையை எழுத முடியாதே என்ற கவலையில் மும்பையைச் சேர்ந்த மாணவர், புனேவில் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை கிழக்கு கட்கோபரைச் சேர்ந்தவர் பவி தேசாய். 16 வயதாகும் இவர் புனே, கரோடியா நகரில் உள்ள பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்து வந்தார்.
தற்போது நடந்து வரும் அரசு பொதுத் தேர்வில் கலந்து கொண்டுள்ளார் பவி. நேற்று புவியியல் தேர்வு நடந்தது. அப்போது பிட் அடித்துள்ளார். இதையடுத்து தேர்வுக் கண்காணிப்பாளர் பவியைப் பிடித்து விட்டார்.
இதையடுத்து பள்ளி முதல்வர் சரளா நாகேந்திரன், பவியின் ஹால் டிக்கெட்டைப் பறித்துக் கொண்டார். புவியியல் தேர்வை மட்டும் எழுத அனுமதித்தார்.
இதனால் அடுத்த தேர்வு எழுத முடியாதே என்று பவி அதிர்ச்சி அடைந்தார். பரீட்சை முடிந்து வீடு திரும்பிய பவி, தான் குடியிருந்து வந்த கட்டடத்தின் 2வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார்.
படுகாயமடைந்த நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் இறந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications