தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரின் கடிதத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்லது.
இதில் சென்னையில் மட்டும் 10 உதவி கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் டிஎஸ்பி அந்தஸ்தில் இருந்தவர்களாவர்.
லீனா நாயர் மாற்றம்:
அதே போல கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் லீனா நாயர் மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு கடல்சார் வாரியத் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இவர் வகித்து வந்த பதவி, லீனா நாயரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல தமிழ்நாடு உப்புத் துறையின் மேலாண் இயக்குனர் ராமநாதன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெடிமருந்துத் துறையின் மேலாண் இயக்குனர் மோகனிடம், உப்புத் துறை மேலாண் இயக்குனர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications