தொகுதி: இன்று அதிமுக-மதிமுக 3வது சுற்று பேச்சு
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்ற அதிமுக-மதிமுக தேர்தல் குழுவினர் 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந் நிலையில் தொகுதிப் பங்கீடு, மு.கண்ணப்பன் விலகல் ஆகியவை குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆலோசனை நடத்தினார்.
கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இக் கூட்டத்தில் நிர்வாகிகள் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, துரைபாலகிருஷ்ணன், எம்.பிக்கள் சிப்பிபாறை ரவிச்சந்திரன், கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கலைப்புலி தாணு, மலர்மன்னன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவிடம் கேட்க வேண்டிய தொகுதிகளின் பட்டியல் குறித்தும் பேசப்பட்டது.
அடுத்த அவைத் தலைவர் யார்?:
இதற்கிடையே கட்சியின் அவைத் தலைவராக இருந்த மு.கண்ணப்பன் விலகிவிட்டதால் மூத்த தலைவரான மாரியப்பன் அவைத் தலைவராகலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தனக்கு மிக நம்பகமான நாசரேத் துரைக்கு அந்தப் பதவியையை வழங்க வைகோ திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications