லண்டனில் இனவெறி-சீக்கிய கோயிலுக்கு தீ
லண்டன்: லண்டனில் உள்ள குருதுவாரா ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது இனவெறி தாக்குதலாக இருக்கும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு லண்டனில் உள்ள ஹார்லி குரவ் பகுதியில் குருதுவாரா சிங் சங்கத் என்று சீக்கியர்களின் கோயில் உள்ளது. 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இந்த குருதுவாராவுக்குள் நுழைந்த ஒருவன் தீ வைத்துவிட்டு, தப்பி ஓடியுள்ளான். அவன் ஓடுவதை அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் பார்த்துள்ளார். பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இந்த செய்தி லண்டன் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் விறுவிறுவென பரவ அனைவரும் அங்கு வந்து குவிய துவங்கினர். குருதுவாரா எரிவதை கண்ட சில சீக்கியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications