தோகமலை-போலீஸ் ஜீப் மோதி விவசாயி பலி
தோகமலை: கரூர் மாவட்டம், தோகமலை அருகே போலீஸ் ஜூப் மோதி விவசாயி பலியானார்.
கரூர் மாவட்டம், தோகமலை அருகே உள்ளது ஆர்.டி.மலை. இங்குள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (65) விவசாயி.
இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. வழக்கம் போல் தோட்டத்து வேலையை முடித்துக் கொண்டு விவசாயி கருப்பண்ணன் வீட்டிற்கு இரவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சியில் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொணடு கரூர் நோக்கி கரூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தனது ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தார். ஜீப்பை அவரது டிரைவர் தர்மேந்திரன் ஓட்டிவந்தார்.
இரவில் ரோட்டின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி கருப்பண்ணன் மீது போலீஸ் ஜீப் மின்னல் வேகத்தில் மோதியது. இதில் விவசாயி கருப்பண்ணன் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தோகமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications