அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டுள்ளோம்-சிபிஐ
நெல்லை: அதிமுகவிடம் 7 தொகுதிகளை கேட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணு நெல்லை வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக 2 சுற்று பேசியுள்ளோம். 20ம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை முடியும்.
தென்காசி, நாகை, திருப்பூர் உள்பட 7 தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். இதுதொடர்பாக பேசி வருகிறோம். பேச்சுவார்த்தையில் பிரச்சினை இல்லை, சுமூகமாகவே போய்க் கொண்டிருக்கிறது.
இந்த தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை, விலைவாசி உயர்வு, விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்தும், வேலைவாய்ப்பு இல்லாமை ஆகியவை குறித்து பிரசாரம் செய்வோம். இடதுசாரிகள் எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு வேண்டுகோள் என்று ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளோம்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் நமது தமிழர்கள் காங்கிரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். மத்தியில் யாரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்றார் நல்லகண்ணு.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications