வருண் பதில்: தேர்தல் ஆணையம் தீவிர பரிசீலனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிலிபித் தொகுதியில் தான் பேசியது குறித்து வருண் காந்தி அளித்துள்ள பதிலை பரிசீலிக்க தேர்தல் ஆணையம் கூடுகிறது.
இதுகுறித்து புவனேஸ்வரில் தலைமைத் தேர்தல் ஆணையர் கோலாபசாமி கூறுகையில், வருண் காந்தி பேச்சு தொடர்பான சிடிக்கள் திரிக்கப்பட்டவை என்று கூறுவதை நம்புவதற்கு உரிய காரணங்கள் இல்லை.
தான் பேசியதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வருண் காந்தியுடையது.
அந்த சிடிக்கள் திரிக்கப்பட்டவை என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும் என்றார் கோபாலசாமி.












Click it and Unblock the Notifications