தங்கபாலு எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் - நாடார் பேரவை
டெல்லி: கள் இறக்குவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேர்தலில் எங்கு போட்டியிட்டாலும் அவரை நாடார் சமுதாயத்தினர் தோற்கடிப்பார்கள் என்று தமிழ்நாடு நாடார் பேரவைத தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.
தமிழ் நாட்டில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு நாடார் பேரவையினர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தனர்.
பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ் நாட்டில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போராட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது.
அரசு மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தாமல், கள் இறக்குவதற்கு எதிராக போராட்டம் நடத்திய அவருக்கு தேர்தலில் எதிர்ப்பு தெரிவிப்போம்.
தங்கபாலு எந்த்த தொகுதியில் நின்றாலும் அவரை நாடார்கள் தோற்கடிப்பார்கள். நாங்களும் அவரது தோல்விக்காக உழைப்போம் என்றார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications