கேசரி சாப்பிட்ட 24 பேரு்ககு வாந்தி மயக்கம்!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே நடந்த பிறந்த நாள் விழாவில் கேசரி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அடுத்து உள்ளது திருநரையூர். இப்பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மகன் சதீஷின் 19வது பிறந்த நாளை தடபுடலாக கொண்டாட முடிவு செய்தார் ஹரிதாஸ்.
இதையடுத்து வீட்டில் தடபுடலான ஏற்பாடுகளை செய்து உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து வீட்டில் விருந்து வைத்தனர்.
அப்போது விருந்தில் கேசரி பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட 24 பேருக்கு திடீர் என வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக 24 பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். சம்பந்தப்பட்ட கேசரியின் மாதிரியை எடுத்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications