பார்வர்ட் பிளாக் தலைவர் ஆண்டித்தேவர் மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டித்தேவர் மரணமடைந்தார்.
சிறுநீரக கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த ஆண்டித்தேவர் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 77.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டித்தேவர் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். பிஸ்வாஸ் பிரிவு பார்வர்ட் பிளாக்கின் தலைவராக இருந்து வந்தார்.
More From
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications