2 தொகுதிகள் கேட்கிறது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
நாகர்கோவில்: லோக்சபா தேர்தலில் தங்களது கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரியுள்ளது.
நாகர்கோவில் வந்த கட்சியின் மாநிலச் செயலாளர் காயல் மெகபூ இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வருகிற லோக்சபா தேர்தலில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது.
நாங்கள் அகில இந்திய அளவில் போட்டியிடுகின்றோம். கேரளாவில் காங்கிரசுடனும், பல இடங்களில் தனித்தும் போட்டியிடுகிறோம்.
எங்கள் கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் காதர் மைதீன் கடந்த லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்தெடுக்கப்பட்டார். அதை செல்லாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவ்வழக்கில் காதர் மைதீனின் வெற்றி செல்லும் என சுப்ரீம் கோர்ட் தற்போது அறிவித்துள்ளது.
வழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இந்திய முஸ்லிம் லீக் கொடியை காதர் மைதீன் தலைமையிலான அமைப்பினரை தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.
தற்போது லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் 2 சீட்கள் கேட்டுள்ளோம். வேலூரையும், வெற்றி வாய்ப்புள்ள மற்றொரு தொகுதியையும் கேட்டுள்ளோம் என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications