பாமக செயற்குழு 26ம் தேதி கூடுகிறது - கூட்டணி குறித்து முடிவு
சென்னை: பரபரப்பான சூழலில் பாமக செயற்குழுக் கூட்டம் வருகிற 26ம் தேதி தைலாபுரத்தில் கூடுகிறது. அன்றைய தினம் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
தேமுதிகவின் நிலை கிட்டத்தட்ட தெளிவாகி விட்டது. இந்த நிலையில் பாமகவின் நிலை குறித்து இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை.
இந்த நிலையில், இறுதி கட்டமாக டாக்டர் ராமதாஸுடன் இன்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசினார். அப்போது திமுக 6 சீட் தருவதாகவும், எங்களுக்குத் தரப்படும் சீட்களில் இரண்டை உங்களுக்குத் தருவதாகவும், கூட்டணிக்கு வாருங்கள் என்று தங்கபாலு இறுதியாக வேண்டுகோள் வைத்தார்.
இந்த பின்னணியில் பாமகவின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில், பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில், மார்ச் 26ம் தேதி, தைலாபுரம் தோட்டத்தில், பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவெடுத்து விட்டதாகவும், அதை அன்றைய தினம் செயற்குழுவில் வைத்து அவர் ஒப்புதல் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே பாமக யாருடன் சேரும் என்பது 26ம் தேதி தெரிந்து விடும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications