சந்தை: தொடருது ஒபாமா எஃபெக்ட்!
மும்பை: காளையின் நேற்றைய துள்ளல் பங்குச் சந்தையில் இன்றும் தொடர்கிறது. வர்த்தகம் துவங்கிய சில நொடிகளில் 125 புள்ளிகள் உயர்ந்து 9549 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டியும் 33 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதாலும், ஒபாமாவின் புதிய சலுகைகள் காரணமாகவும் இந்த சாதகமான நிலை சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். வங்கிகளை வீழ்ச்சியிலிருந்து காக்க ஒரு டிரில்லியன் டாலர்கள் வரை தர ஒபாமா நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் விளைவு டோவ் ஜோன்ஸில் இன்று 500 புள்ளிகளுக்கும் மேல் குறியீட்டெண்கள் உயர்ந்தன.
ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்துமே நல்ல முன்னேற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடர்கின்றன.
பிற்பகல் 12.30 நிலவரப்படி சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. நிப்டி 66 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications