திமுகவுக்கு பெரும் சரிவு-டிஎன்ஏ கருத்துக் கணி்ப்பு
மும்பை: டிஎன்ஏ நாளி்தழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பெரும் சரிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே முன்னணியில் உள்ளது என்றாலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், 3வது அணிக்கும் தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதாக டிஎன்ஏ கூறுகிறது.
டி.என்.ஏவின் கடந்த வார கணிப்புப்படி காங்கிரஸுக்கு 149 சீட்களும், பாஜகவுக்கு 134 சீட்களும், மற்றவர்களுக்கு 257 சீட்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வாரத்தில் நடத்தப்பட்ட கணிப்புப்படி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 201 சீட்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 170 சீட்களும், 3வது அணி மற்றும் பிறருக்கு 170 சீட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு உயர்வு...
கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அதிமுகவுக்கு 16 சீட்களும், திமுகவுக்கு 7, பாமகவுக்கு 6, காங்கிரஸுக்கு 4, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியோருக்கு தலா 2 சீட்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார கணக்கில், அதிமுக கூட்டணிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 25 சீட்களும், திமுக கூட்டணிக்கு 15 சீட்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications