எச்டிஎப்சி 0.5% வட்டி குறைப்பு!
மும்பை: நாட்டின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சி, தனது வாடிக்கையாளர்களுக்கு அரை சதவீதம் (0.5) வட்டியைக் குறைத்துள்ளது.
இந்தப் புதிய விகிதப்படி இனி முதன்மை கடன் வழங்களுக்கான வட்டி விகிதம் 14 சதவிகிதமாக இருக்கும். ஏற்கெனவே கடந்த டிசம்பரில் அரை சதவிகிதம் குறைத்துள்ளது இந்த வங்கி.
வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர் அனைவருக்கும் இந்த புதிய வட்டிவிகிதம் பொருந்தும் என அறிவித்துள்ளது இந்த வங்கி.
ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே. இதுவரை 500 புள்ளிகள் வரை சிஆர்ஆர் மற்றும் வங்கி வட்டியைக் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால் வங்கிகளோ முதன்மை கடன் வழங்கல் வட்டியில் 1.5 சதவிதம் முதல் 2 சதவிகிதம் வரை மட்டுமே குறைத்துள்ளன.
ஆனால் இது போதாது என்றும் மேலும் 3 சதவிகிதம் வரை வட்டிக் குறைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications