பொருளாதாரம் சரியாகிவிடும்!-ஒபாமா நம்பிக்கை

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கித் துறையை சீரமைக்கு தாம் அறிவித்த ஒரு ட்ரில்லியன் டாலர் உதவித் திட்டத்துக்கு பங்குச் சந்தையில் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும், விரைவிலேயே அனைத்து வங்கிகளும் சீரான செயல்பாட்டுக்குத் திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'இந்த அரசின் சீர்திருத்தக் கொள்கைகளுக்கு நல்ல பலன் தெரிய ஆரம்பித்துள்ளது. இதுவே மிகச் சிறந்த செய்தியாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் நமது பயணத்தில் நீண்ட தூரம் பாக்கியுள்ளது. நாட்டின் வங்கிகள் வசம் உள்ள சொத்துக்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு குறைந்த வட்டியில் பல பில்லியன் டாலர் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வங்கிக் கடன் வழங்கலில் இயல்பு நிலை திரும்பும்.
ஆனால் முழு மாற்றம் என்பது ஒரே நாளில் வந்துவிடாது. இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும். ஆனால், விரைவில் எல்லாம் சீர்ப்படும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது, என்றார் ஒபாமா.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications