'சத்யம் ஏலம் ஒரே மர்மம்!'- ஸ்பைஸ் பரபரப்பு
டெல்லி: சத்யம் நிறுவனப் பங்குகளை விற்பதில் தெளிவான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் ஒளிவு மறைவற்ற தன்மை இல்லை என்றும் புகார் தெரிவித்துள்ளது ஸ்பைஸ் நிறுவனம்.
இதனால் சத்யம் பங்குகள் ஏலத்திலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக ஸ்பைஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சத்யம் சேர்மன் பிகே மோடி கூறுகையில், 'சத்யம் நிறுவனத்துக்கு முதலில் ஒரு ஏலதாரர் பட்டியல் தயார் செய்தது சத்யம் இயக்குநர் குழு. இப்போது மீண்டும் ஒரு பட்டியலைத் தயாரிப்பதாகக் கூறியுள்ளது. அப்படியெனில் முதல் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஏலதாரர்கள் யார் யார்...? ஒரே மர்மமாக உள்ளது.
இதையெல்லாம் பார்த்தால், சத்யம் பங்குகளை வாங்கலாமா வேண்டாமா என்றே குழப்பமாக உள்ளது.
இதனால் விரைவில் எங்கள் இயக்குநர் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப் கோகிறோம்', என்றார் மோடி.
சத்யம் நிறுவனத்துக்குள்ள கடன்கள் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப் போகிரார்களாம்.
லார்சன் அண்ட் டூப்ரோ, டெக் மஹிந்திரா, ஐகேட்ஸ் போன்ற நிறுவனங்களும் சத்யம் பங்குகளை வாங்க போட்டியிடுகின்றன. இந்த ஏலத்தில் கலந்து கொள்வது எந்தெந்த நிறுவனங்கள் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் ஸ்பைஸ் நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications