மதுபான ஆலையை எதிர்த்து கம்யூ. உண்ணாவிரதம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மதுபான ஆலை அமைப்பதை எதிர்த்து சிபிஎம், சிபிஐ கட்சியினர் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகில் கல்லாக்கோட்டை உள்ளது. இங்கு கால்ஸ் என்னும் வெளிநாட்டு மதுபான ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையின் செயல்பாட்டால், நிலத்தடி நீர் குறைவதோடு, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து உருவாகும் என்று கூறி அப்பகுதி மக்களும், அதிமுக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், மதுபான ஆலைக்கு தடை விதிக்க கோரி கந்தர்வக்கோட்டையில் சிபிஐ, சிபிஎம் கட்சியினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதத்தை ஆலங்குடி எம்எல்ஏ ராஜசேகரன் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் முடித்து வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications