அதிகாரிகள் இடைநீக்கம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற மோதல் சம்பவம் தொடர்பாக இரண்டு போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டது ஏன் என விளக்கம் கேட்டு உச்சநீதி மன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் போலீஸ் மற்றும் வக்கீல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நீதிபதிகள் உட்பட பல வக்கீல்கள் படுகாயமடைந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் படி தமிழக அரசு இரண்டு போலீசாரை சஸ்பென்ட் செய்தது.
இதை எதிர்த்து சஸ்பென்ட் செய்யப்பட்ட சென்னை கூடுதல் கமிஷ்னர் ஏகே விஸ்வநாதன், கோவை டிஐஜி ராமசுப்ரமணி ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை தவிர்த்து போலீசாரை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்திய சில சட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 6ம் தேதி நடக்கிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications