கல்லணை பாலத்தில் விரிசல்-வாகனங்களுக்கு தடை
தஞ்சாவூர்: கல்லணை பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதன் மீது கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே அணைக்கரை என்ற இடத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது கல்லணை. இந்த கல்லணை ஆற்று பாலத்தில் சமீபத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டடுள்ளது.
இந்த பாலத்தில் அதிக பாரம் கொண்ட மணல் லாரிகள் தினந்தோறும் செல்வதனாலும், பஸ் போக்குவரத்து காரணமாகவும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி செங்குட்டுவன், நெடுஞ்சாலைத் துறையினருடன் சென்று பாலத்தின் உறுதி தன்மை குறித்தும், விரிசல் குறித்தும் நேரில் பார்வையிட்டார்.
விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கும்பகோணம் - சென்னை இடையேயான போக்குவரத்துக்கு இந்த பாலத்தை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு இப்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications