சேமிக்கும் பழக்கமே நாட்டைக் காக்கும்-அப்துல் கலாம்

துபையில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த 'இந்தியன் மேட்டர்ஸ்' என்ற பத்திரிகைத் துவக்க விழாவில் நேற்று பங்கேற்ற கலாம் மேலும் கூறியதாவது:
விவசாயத் துறையில் புதுமைகளைப் புகுத்த வேண்டியதைப் பற்றி சிந்திக்கும் காலம் வந்துவிட்டது. விவசாயத் துறை, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்தான் இன்றைய சூழலில் நாட்டின் மொத்த உற்பத்தியில் பெரும்பங்கு ஆற்ற முடியும் என நம்புகிறேன்.
இந்தியாவின் பொருளாதாரம் குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டது. சேமிக்கும் பழக்கம்தான் குடும்பங்களின் பெரும் சொத்து. இப்போதும் இந்த சேமிப்புப் பழக்கமே இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் தொடர்ந்தாலும், இந்த சேமிப்பு பழக்கம் நம்மை விட்டு போகாமல் இருப்பதுதான் இந்தியாவைக் காப்பாற்றும்.
இந்தியா தனது தனித்தன்மையுடன் பொருளாதாரத்தைக் காத்தால், வரும் 2012-க்குள் ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர் வர்த்தகத்தை செய்ய முடியும்.
இன்னொரு முக்கியமான விஷயம், வருகிற 2030-க்குள் இந்தியா, சக்தித் துறையில் தன்னிறைவை அடைந்துவிடும். சோலார் மற்றும் பயோப்யூயல்ஸ் மூலம் மாற்று எரிசக்தி நிறைய கிடைக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications