ஜி-20: லண்டனில் மன்மோகன்; ஒபாமாவுடன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

ஒபாமா அதிபரான பின்னர் அவரை மன்மோகன் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
ஏப்ரல் 2ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க 3 நாள் பயணமாக இன்று பிரமதர் லண்டன் புறப்பட்டார்.
2 மாதத்துக்கு முன் இருதய அறுவை சிகிச்சை கொண்ட பிரதமர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
லண்டன் புறப்படும் முன் நிருபர்களிடம் பேசிய அவர்,
அமெரிக்க அதிபர் ஒபாமாவை 2ம் தேதி சந்தித்துப் பேசுகிறேன்.
இரு நாட்டு உறவுகள், சர்வதேச பிரச்சனைகள் குறித்து அவருடன் விவாதிப்பேன்.
தீவிரவாதம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நிலவும் பிரச்சினைகள், சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்து அவருடன் பேசுவேன்.
ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் 2வது முறையாக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications