சென்னை-14 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 14 கூடுதல் நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் மொத்த நீதிபதிகள் பலம் 60 ஆகும். ஆனால், 44 நீதிபதிகளே இருந்தனர்.
இந்தநிலையில் சமீபத்தில் புதிதாக 14 கூடுதல் நீதிபதிகளுக்கான நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளான ஆர்.எஸ். ராமநாதன், டி.எஸ்.சிவஞானம், ராஜ இளங்கோ, சி.டி. செல்வம், டி.ராஜா, எம்.எம்.சுந்தரேஷ், சி.எஸ்.கர்ணன், ஹரி பரந்தாமன், என்.கிருபாகரன், பி.ராஜேந்திரன், எம்.துரைசாமி, உயர்நீதிமன்றப் தலைமைப் பதிவாளர் மாலா, கண்காணிப்புப் பதிவாளர் அருணா ஜெகதீசன், தேசிய சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளில் 11 பேர் வக்கீல்களாக இருந்தவர்கள். மற்றவர்கள் மாவட்ட நீதிபதிகள் ஆவர்.
இவர்களையும் சேர்த்து தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2 இடங்கள் காலியாக உள்ளன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications