பங்கு வர்த்தகம்: துள்ளி விளையாடும் காளை!
வாரத்தின் முதல்நாளான திங்களன்று கிட்டத்தட்ட 500 புள்ளிகளை இழந்ததால் பலத்த அடிவாங்கிய இந்திய பங்குச் சந்தையில், கடந்த இரு தினங்களாக நிலையான பங்கு வர்த்தகம் நடந்தது.
இன்று எடுத்த எடுப்பிலேயே எகிறியது பங்குச் சந்தை குறியீட்டெண்கள். ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்திலுமே நல்ல வர்த்தகம் நடப்பதால், அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 350 புள்ளிகளுக்கும் கூடுதலாக, சென்செக்ஸில் வர்த்தகம் களைகட்டியது.
மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிலையில், பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 434 புள்ளிகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது.
130 புள்ளிகள் உயர்ந்துதன் மூலம், 3200 புள்ளிகளைத் தொட்டுக் கொண்டுள்ளது நிப்டி.
டாடா மோட்டார்ஸ், டிஎல்எப், சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ரா போன்றவை நிப்டியில் இன்று நல்ல லாபத்தில் கைமாறின.
இதர ஆசியப் பங்குச் சந்தைகளான ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்க்செங், சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ், தென் கொரியாவின் கோப்ஸி போன்றவற்றிலும் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications