தமிழகத்தில் என்டிபிசியின் 4000 மெகாவாட் மின் திட்டம்!

நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆர்க்காடு என் வீராசாமி இத்தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக மின்சாரா வாரியம் ஆண்டுக்கு ரூ.6000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்திப்பதாகவும், இந்த நஷ்டம் அடுத்த இரு ஆண்டுகளில் சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார்.
தமிழகம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பக்கத்து மாநிலங்களுக்கும் விற்கும் அளவுக்கு நிலைமை முன்னேறிவிடும், அதனால் நஷ்டமும் சரியாகிவிடும் என்று அமைச்சர் விளக்கம் தெரிவித்தார்.
தமிழக மின்சாரத் துறையை இரு வேறு நிறுவனங்களாக மாற்றி நிர்வகிக்கும் திட்டம் தமிழக அரசுக்கு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இவற்றில் ஒன்று மின் உற்பத்தியையையும் மற்றொன்று விநியோகத்தையும் கவனிக்கும் விதமாக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறிய ஆற்காடு வீராசாமி, விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கை வெளியாகும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications