இங்கிலாந்தில் ஹெலிகாப்டர் விபத்து-16 பேர் பலி
லண்டன்: இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் 14 பேர் உட்பட 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நடுக்கடலில் விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற அனைவரும் பலியாயினர்.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மில்லர் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு அபர்தீன் நோக்கி வந்தது. இவர்களுடன் 2 விமானிகளும் இருந்தனர்.
வடகிழக்கு ஸ்காட்லாந்து கடற் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து திடீரென கடலில் வீழ்ந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 16 பேரும் பலியானார்கள்.
இதையடுத்து 15 படகுகளும், ராயல் பிரிட்டிஷ் விமான படையும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 8 பேரின் சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து குறித்து இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications