சென்னை-துபாய்: ஜெட் ஏர்வேஸ் தினசரி விமானம்
சென்னை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சென்னை மற்றும் மும்பையில் இருந்து துபாய்க்கு இரண்டு புதிய தினசரி விமான சேவையை வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல் துவக்கவிருக்கிறது.
குவைத், பக்ரைன், மஸ்கட், தோகா, அபுதாபி மற்றும் துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை அளித்து வருகிறது ஜெட்.
ஏற்கனவே டெல்லி மற்றும் மும்பையிலிருந்து இருந்து இரண்டு தினசரி விமானங்களை துபாய்ககு இயக்கி வரும் இந்த நிறுவனம் தற்போது இந்த விமானங்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
சென்னை மற்றும் மும்பையில் இருந்து வரும் ஏப்ரல் 23ம் தேதி இரண்டு போயிங் 737-800 விமானங்கள் துபாய்க்கு இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து தினமும் மதியம் 12.45க்கு புறப்பட்டு, 3.30 மணிக்கு துபாய் சென்றடையும். வரும் மே 31ம் தேதி வரை பயணிகளுக்கு கட்டணத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications