இன்று மதுரை வருகிறார் மாயாவதி - வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம்
மதுரை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி இன்று மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பிரசாரம் செய்கிறார். தனது கட்சியின் சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் 39 வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி யாருடனும் சேராமல் தனித்துப் போட்டியிடுகிறது. 39 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.
இன்று மதுரையில் மாயாவதி தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ்மானே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் ஆதிதிராவிடர்கள். இவர்களது வாக்குகளுடன் அனைத்து தரப்பினரின் வாக்குகளையும் பெறுவோம். பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 6 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெறுவோம்.
மதுரை மேலமாசி வீதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் மாயாவதி கலந்து கொள்கிறார். அப்போது 39 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி, பிரசாரம் செய்வார் என்றார்.
பேட்டியின்போது மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையும் உடன் இருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications