ஸ்டாலினை சந்தித்த ஐக்கிய கம்யூ. நிர்வாகிகள் நீக்கம்
கரூர்: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், தோக மலையில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கொள்ளை ரீதியாக அதிமுகவை ஆதரிக்க மதுரையில் நடைபெற்ற மாநில குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆதரவு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஈரோடு சண்முகம், நாமக்கல் கணேசன், வேலூர் சுந்தரமூர்த்தி ஆகியோர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, திமுக பொருளாளரும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. இதனால் மேற்கண்ட 3 பேரையும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications