இன்று முதல் அதிமுக நேர்காணல்-'நேரம்' நல்லாயிருந்தால் சீட்!

தேர்தலில் போட்டியிட 3,400க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு செய்துள்ளனர். இவர்களிடம் விண்ணப்பத்துடன் ஜாதகமும் வாங்கப்பட்டுள்ளது.
இந்த ஜாதகங்களை அலசி ஆராய ஒரு ஜோதிடர் குழுவும் அமைக்கப்பட்டு அவர்கள் வெற்றி வாய்ப்புள்ளவர்களை தேர்வு செய்து ஜெயலலிதாவிடம் தந்துவிட்டனர்.
அதன் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவுள்ளார் ஜெயலலிதா. இருப்பினும் விண்ணப்பி்த்தவர்களிடம் நேர்காணலும் நடத்துகிறார் ஜெயலலிதா.
இன்று மாலை தான் நேர் காணலை ஜெயலலிதா தொடங்குகிறார்.
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
நேர்காணல் முடிவடைந்த பின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வரும் திங்கள்கிழமை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதையடுத்து 16ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
பிரசாரத்தை தொடங்கிய பின் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய ஜெயலலிதா ஹெலிகாப்டரை பயன்படுத்தவுள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications