ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு பிடிவாரண்ட்!
மதுரை: நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையாவுக்கு உயர் நீதி மன்ற மதுரை ளை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அன்னமல்கியா. இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர்.
சமீபத்தில் பிஎட் ஆசிரியர் நியமனத்தில் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தார்.
ஆனால், அன்னமல்கியாவுக்கு திருமணம் ஆகி விட்டது என்று கூறி அவருக்கு ராணுவ வீரரின் வாரிசுக்கான ஒதுக்கீட்டில் வேலை தர முடியாது என ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்து விட்டது.
இதை எதிர்த்து அன்னமல்கியா உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் அன்னமல்கியாவுக்கு வேலை தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திர்கு உத்தரவிட்டது. ஆனால் வேலை தர தேர்வு வாரியம் மறுத்து விட்டது.
இனால் அன்னமல்கியா தேர்வு வாரிய தலைவர் ராமையா மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையாவை நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் ராமையா ஆஜராகவில்லை. இதனால் ஜாமீனில் வெளியே முடியாத பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications