அதிமுக, தேமுதிக சின்னம் அழிப்பு-ஆணையம் அதிரடி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர்களில் வரையப்பட்ட சின்னங்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் போரில் அழிக்கப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நகரங்களில் உள்ள சுவர்களில் தேர்தல் சின்னங்களை வரையக்கூடாது என்றும், கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர்கள் மற்றும் தட்டி போர்டுகள் ஆகியவற்ற வைக்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த தேர்தல் விதிமுறைகளை மீறி யாராவது சின்னம் வரைந்தாலோ அல்லது பேனர்கள் வைத்தாலோ அவற்றை அந்த அரசியல் கட்சியின் செலவிலே அகற்றப்படும் என் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகில் தனியார் மற்றும் அரசு சுவர்களில் அதிமுக மற்றும் தேமுதிகவினர் தங்களது சின்னங்களை வரைந்து பிரச்சாரம் செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து இந்த புகார் உண்மை என்பதை தெரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் அதை நீக்க உத்தரவிட்டது.
இதையடுத்து திருச்செங்கோடு கோட்ட அலுவலகர் உத்தரவின் பேரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரசு ஊழியர்கள் இந்த சின்னங்களை அழித்தனர். மேலும் பள்ளிபாளையம் பிரிவு அருகே புதிதாக திறக்கப்பட்ட தேமுதிக தேர்தல் அலுவலகத்துக்கு முன்பு இருந்த விஜயகாந்தின் பேனர்கள் நான்கையும் அகற்றினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications