சிறையில் கைதிகளிடம் 14 செல்போன்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து 15க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி காலாபட்டில் மத்திய சிறை இருக்கிறது. இங்கு சுமார் 245 கைதிகள் உள்ளனர். கடந்த சில காலமாக சிறையில் செல்போன்கள், பேட்டரி போன்ற பொருட்களை கைதிகள் சிறைக் காவலர்களுக்கு தெரியாமல் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நடராஜன் உத்தரவின் பேரில் காலாபட்டு சிறை காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் அனைத்து இடங்களிலும் சோதனையிட்டனர்.
அப்போது சமையல் அறையின் அருகில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 15 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
More From
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications