18ம் தேதி பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெ.
சென்னை: வேட்பாளர்களை அறிவித்து விட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஏப்ரல் 18ம் தேதி முதல் தனது சூறாவளி பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
வரும் 18ம் தேதி பிரசாரத்தைத் தொடங்கும் அவர் மே 10ம் தேதி வரை தமிழகம் முழுவதுமான தனது தீவிரப் பிரசாரத்தை தொடர்கிறார்.
அவரது பிரச்சார டூர் விவரம்:
18ம் தேதி நெல்லை மற்றும் நாகர்கோவில், 20ம் தேதி தேனி, திண்டுக்கல், 22ம் தேதி பரமக்குடி, சிவகங்கை, 23ம் தேதி சிவகாசி, மதுரை, 25ம் தேதி ஈரோடு, சேலம், 26ம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி, 27ம் தேதி திருப்பூர், பொள்ளாச்சி, 29ம் தேதி நாமக்கல், முசிறி,
30ம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர்,
மே 2ம் தேதி கரூர், திருச்சிராப்பள்ளி, மே 3ம் தேதி மேட்டுப்பாளையம், கோவை, மே 4ம் தேதி வேலூர், ஆரணி, மே 5ம் தேதி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,
மே 6ம் தேதி விழுப்புரம், கடலூர், மே 7ம் தேதி புதுச்சேரி, சிதம்பரம், மே 8ம் தேதி காஞ்சிபுரம், அரக்கோணம்,
மே 9ம் தேதி பல்லாவரம், ஆவடி, மே 10ம் தேதி தியாகராய நகர் மற்றும் சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications