அடுத்த பிரதமரை ஜெ. தேர்வு செய்வார்-வேட்பாளர்
ஆலங்குளம்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெறும். அடுத்த பிரதமர் யார் என்பதை அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தேர்வு செய்வார் என நெல்லை அதிமுக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிபட்டி வைத்திலிங்க சாமி கோவில் தேரோட்ட விழாவுக்கு நெல்லை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அண்ணாமலை வந்திருந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கட்சியில் நான் பட்ட கஷ்டம் கட்சி தலைமைக்கு தெரியும். அடிமட்ட தொண்டனுக்கு என்ன நடக்குது என்பது கூட அவருக்கு தெரியும். இது புரியாமல் சிலர் அவரை பற்றி தங்கள் இஷ்டப்படி பேசுகிறார்கள்.
அவை தலைவர் பதவி தந்தபோது கூட ஜெயலலிதா என்னிடம் நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்கன்னு எனக்கு தெரியும், கவலைப்படாம இருங்க என்றார்.
இன்று அவர் நம்பிக்கையுடன் எனக்கு சீட் தந்துள்ளார். அதிமுக நிச்சயம் ஜெயிக்கும். அடுத்த பிரதமரை ஜெயலலிதா தான் தேர்வு செய்வார். எல்லோரும் சேர்ந்து உழைப்போம். நெல்லையில் லட்சம் ஓட்டுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன்.
எம்எல்ஏவாக இருந்தபோதே நிறைய செய்திருக்கிறேன். எம்பி ஆனா இன்னும் நிறைய செய்யலாம். எனக்கு காசு முக்கியம் இல்லை. தொகுதி முழுவதும் உள்ள குறைகளை தெரிந்து கொண்டு அவைகளை நீக்குவேன் என்றார் அண்ணாமலை.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications