பங்க் உரிமையாளர் திண்டுக்கல் அதிமுக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

52 வயதாகும் பாலசுப்ரணியம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலராக இருக்கிறார்.
பழனியம்மாள் என்ற மனைவியும், ராஜ் பிரபு என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. ஜெயலலிதாவின் பிரசார பலத்தை நம்பி களத்தில் நிற்கிறார்.












Click it and Unblock the Notifications