லீலாவதி நினைவு நாளில் மதுரையில் ஜெ. பிரசாரம்
மதுரை: மதுரையில் திமுகவினரால் படுகொலை செய்யப்பட்ட சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி நினைவு நாளில் மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பிரமாண்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 23-ம் தேதி இந்தக் கூட்டம் மதுரையில் நடைபெரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்தார்.
நேற்று மதுரையில் நடந்த சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை சனிக்கிழமை சந்தித்து முக்கிய அரசியல் சம்பவங்கள் குறித்துப் பேசினோம்.
அப்போது அதிமுகவுக்கான தேர்தல் அறிக்கை முடியும் தருவாயில் உள்ளதாகவும், தேர்தல் பிரசாரத்துக்கான குழுக்களையும் தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
பிரசாரம் கடுமையான வெயிலான நேரமாக அமைந்துள்ளதே என நாங்கள் கூறினோம். கஷ்டமாக இருந்தாலும் பிரசாரம் மேற்கொள்வேன் என்றார்.
மதுரையில் மறைந்த லீலாவதியின் நினைவு தினம் ஏப்ரல் 23ம் தேதி வருகிறது. அன்று சிபிஎம் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
அதில் கலந்து கொண்டு சிபிஎம் வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து பேசுவதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்றார் வரதராஜன்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications