பெல்லார்மினுக்கு டெபாசிட் கட்டும் மின் ஊழியர்கள்
விருதுநகர்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மினுக்கு அவரது சார்பில் டெபாசிட் தொகை செலுத்த மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
விருதுநகர் எம்ஆர்வி நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தேனி வசந்தன் தலைமை தாங்கினார். திட்ட செயலர் எம்.தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மின் வாரியத் தலைவர் கே.பி.சிங்கின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வலியுறுத்தியும், டிசிஎல், சிஎல்ஆர் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வும் கொடுப்பது தொடர்பாகவும்,பணி நிரந்தரம் செய்வது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஏ.வி. பெல்லார்மினுக்கு டெபாசிட் தொகை செலுத்த மின் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications